Tamil Dictionary 🔍

சிமிழ்

simil


செப்பு ; திமில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்கொட்டுதல். (பிங்.) To wink, blink; செப்பு. தட்டானடித்த சிமிழ்போல் (தனிப்பா. ii, 160, 399). 1. Small round jewel box, small casket; திமில். Loc. 2. of. திமில். Hump; அகப்படுத்துதல். வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274). 2. To entrap, catch;

Tamil Lexicon


சிமிள், s. a small box, a casket, செப்பு; 2. hump, திமில். கொம்புச் சிமிழ், a horn box. நந்தச் சிமிழ், an ivory box. மரச் சிமிழ், a small wodden box. மூக்குத்தூள் சிமிழ், a snuff box. வெள்ளிச் சிமிழ், a silver box.

J.P. Fabricius Dictionary


, [cimiẕ] ''s.'' Any little round box, a casket, செப்பு. ''(c.)''

Miron Winslow


cimiḻ-,
v. tr. prob. šmīl.
To wink, blink;
கண்கொட்டுதல். (பிங்.)

cimiḻ,
n. perh. சிமிழ்1-.
1. Small round jewel box, small casket;
செப்பு. தட்டானடித்த சிமிழ்போல் (தனிப்பா. ii, 160, 399).

2. of. திமில். Hump;
திமில். Loc.

DSAL


சிமிழ் - ஒப்புமை - Similar