Tamil Dictionary 🔍

சிபாரிசு

sipaarisu


பரிந்துரை ; ஒருவனைக் குறித்துப் பிறனிடம் ஆதரித்துப் பேசும் பேச்சு முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிபார்சு. (w.)

Tamil Lexicon


சிபார்சு, சிவாரிசு, s. (Pers.) recommendation, letter of recommendation. சிபாரிசுக்கு வர, to plead in one's behalf. சிபாரிசு செய்ய, -பண்ண, to recommend.

J.P. Fabricius Dictionary


[cipāricu ] --சிவாரிசு, ''s. (Pers.)'' Recom mendation, letter of recommendation, யோக்கியதாபத்திரம்.

Miron Winslow


cipāricu,
n. id.
See சிபார்சு. (w.)
.

DSAL


சிபாரிசு - ஒப்புமை - Similar