Tamil Dictionary 🔍

சினீவாலி

sineevaali


சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரகலைதோன்றும் அமாவாசை நாள். (சூடா.) The first day of the new moon when it rises with a scarcely visible crescent;

Tamil Lexicon


, [ciṉīvāli] ''s.'' The night or morning preceeding the new moon, when it rises scarcely visible, சந்திரனொருகலைதெரியுமிரா; [''ex'' சினி, a digit, ''et'' வல, to contain.] W. p. 925. SINEEVALA.

Miron Winslow


ciṉīvāli,
n. sinīvālī.
The first day of the new moon when it rises with a scarcely visible crescent;
சந்திரகலைதோன்றும் அமாவாசை நாள். (சூடா.)

DSAL


சினீவாலி - ஒப்புமை - Similar