Tamil Dictionary 🔍

சினந்தவிர்ந்தோன்

sinandhavirndhon


கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோபம் தவிர்ந்தவன்] புத்தன்.(சூடா.) Buddha, as one devoid of anger ;

Tamil Lexicon


அருகன்.

Na Kadirvelu Pillai Dictionary


ciṉan-tavirntōṉ,
n. சினம் +.
Buddha, as one devoid of anger ;
[கோபம் தவிர்ந்தவன்] புத்தன்.(சூடா.)

DSAL


சினந்தவிர்ந்தோன் - ஒப்புமை - Similar