சித்திலிகை
sithilikai
வேலைப்பாடுள்ள ஆடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சடிச்சீலை. (w.) Printed or painted cloth;
Tamil Lexicon
எழுத்துச்சீலை, புடவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cittilikai] ''s. [loc.]'' A printed or painted cloth, எழுத்துச்சீலை. Compare சித்தல்.
Miron Winslow
cittilikai,
n. of. citrikā.
Printed or painted cloth;
அச்சடிச்சீலை. (w.)
DSAL