Tamil Dictionary 🔍

சித்தாந்தப்பஃறொடை

sithaandhappakhrotai


cittānta-p-pak-ṟotai,
n. id. +.
A Saiva Siddhānta treatise by Ampala-vāṇa-tēcikar, one of paṇṭāra-cāttiram, q.v.;
அம்பலவாணதேசிகரியற்றியதும் பண்டாரசாத்திரத்தில் ஒன்றுமாகிய சித்தாந்தநூல்.

DSAL


சித்தாந்தப்பஃறொடை - ஒப்புமை - Similar