Tamil Dictionary 🔍

சித்தாதிகள்

sithaathikal


சித்தர் ; இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவர் எனக் கருதப்படும் யோகிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவரெனக் கருதப்படும் யோகிகள். மேம்படு சித்தாதிகள் செய்வித்தையிலும் (பணவிடு.101). A sect of yōgis who are believed to possess supernatural or magical powers, such as transmuting iron into gold;

Tamil Lexicon


s. same as சித்தர்.

J.P. Fabricius Dictionary


சித்தர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cittātikḷ] ''s.'' As சித்தர். ''(R.)''

Miron Winslow


cittātikaḷ,
n. siddha + ஆதி.
A sect of yōgis who are believed to possess supernatural or magical powers, such as transmuting iron into gold;
இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவரெனக் கருதப்படும் யோகிகள். மேம்படு சித்தாதிகள் செய்வித்தையிலும் (பணவிடு.101).

DSAL


சித்தாதிகள் - ஒப்புமை - Similar