சிடுமூஞ்சி
sidumoonji
கடுகடுத்த முகம் ; கடுகடுத்த முகமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுகடுத்த முகம். 1. Frowning face; கடுகடுத்த முகமுடையவன். 2. One having a frowning face;
Tamil Lexicon
ciṭu-mūnjci,
n. cf. cuṭ+.
1. Frowning face;
கடுகடுத்த முகம்.
2. One having a frowning face;
கடுகடுத்த முகமுடையவன்.
DSAL