சிங்கவிளக்கெரிக்கை
singkavilakkerikkai
பகைவர் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர்தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. (ஈடு, 8, 1, 1.) Disgracing a vanquished foe by burning a lamp on his head;
Tamil Lexicon
ciṅka-viḷakkerikkai,
n.
Disgracing a vanquished foe by burning a lamp on his head;
பகைவர்தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. (ஈடு, 8, 1, 1.)
DSAL