சிங்கச்சுவணம்
singkachuvanam
உயர்தரப் பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை உயர்தரப் பொன். தீதுதீர் சிறப்பிற் சிங்கச்சுவணமென் றோசை போகிய வொண்பொன் (பெருங். வத்தவ. 11, 23). A kind of superior gold;
Tamil Lexicon
ciṅka-c-cuvaṇam,
n. prob. simhala+svarṇa.
A kind of superior gold;
ஒருவகை உயர்தரப் பொன். தீதுதீர் சிறப்பிற் சிங்கச்சுவணமென் றோசை போகிய வொண்பொன் (பெருங். வத்தவ. 11, 23).
DSAL