Tamil Dictionary 🔍

சிகாவிம்பம்

sikaavimpam


வட்டவடிவாகிய தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டவடிவாகிய தலை. இமையோர் மகுடச் சிகாவிம்பமே (கந்தரந்.80). Round-shaped head;

Tamil Lexicon


cikāvimpam,
n. šikhā+bimba.
Round-shaped head;
வட்டவடிவாகிய தலை. இமையோர் மகுடச் சிகாவிம்பமே (கந்தரந்.80).

DSAL


சிகாவிம்பம் - ஒப்புமை - Similar