Tamil Dictionary 🔍

சிகழிகை

sikalikai


மயிர்முடிப்பு ; தலையைச் சூழ அணியும் மாலைவகை ; மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரத்தைச்சூழ அணியும் மாலை. நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை (பெருங். உஞ்சைக். 42, 148). 2. Wreath of flowers worn round the head, as of an idol or a great person; மாலை. (பிங்.) 3. Wreath, garland; தலைமயிரின் முடிப்பு. சிகழிகை மேல்விரித்தியாத்த (கலித். 96). 1. Hair tied in a knot;

Tamil Lexicon


சிகழி, s. hair-knot, மயிர் முடி; 2.a wreath, or garland, மாலை.

J.P. Fabricius Dictionary


, [cikẕikai] ''s.'' A hair-knot, மயிர்முடி. (Compare சிகை.) 2. Arched wreaths of flowers over the head of an idol or a great person; an imitation of the same in me tal, வாசிகை. 3. Hangings of cloth, fes toons, &c., in the temple, சித்திரத்தொங்கல். 4. A wreath, a garland either strung or tied, மாலை. ''(p.)''

Miron Winslow


cikaḻikai,
n. prob. šikhaṇdikā.
1. Hair tied in a knot;
தலைமயிரின் முடிப்பு. சிகழிகை மேல்விரித்தியாத்த (கலித். 96).

2. Wreath of flowers worn round the head, as of an idol or a great person;
சிரத்தைச்சூழ அணியும் மாலை. நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை (பெருங். உஞ்சைக். 42, 148).

3. Wreath, garland;
மாலை. (பிங்.)

DSAL


சிகழிகை - ஒப்புமை - Similar