Tamil Dictionary 🔍

சாவாஞ்செத்தவன்

saavaanjethavan


வலுவற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலமற்றவன். (W.) Very week person, not much better than a live corpse;

Tamil Lexicon


சாவாடு செத்தவன், (vulg. from சா v.) a very weak person, அப்பிராணி. சாவாடை செத்த, adj. worthless goodfor-nothing.

J.P. Fabricius Dictionary


cāvānj-cettavaṉ,
n. prob. சாவு+.
Very week person, not much better than a live corpse;
பலமற்றவன். (W.)

DSAL


சாவாஞ்செத்தவன் - ஒப்புமை - Similar