Tamil Dictionary 🔍

சாலகடங்கடர்

saalakadangkadar


[சாலகடங்கடை யென்பவளிடம் தோன்றியவர்] அரக்கர். சாலகடங்கடர் மரபின்றையல் (கம்பரா. சூர்ப்பண. 50). Rākṣasas, as born of Sālaghaṭaṅghaṭā;

Tamil Lexicon


இராக்கதர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cālakaṭangkaṭar] ''s.'' One of the class of foes to the Devas; the Rakshas, இராக்க தர். (சது.) [''ex'' சால, illusive, கடம், cemetery, கடர், who haunt.]--''Note.'' சாலம் is probably an adjunct and கடங்கடர், the word.

Miron Winslow


cāla-kaṭaṅkaṭar,
n. sālaghaṭaṅghaṭā.
Rākṣasas, as born of Sālaghaṭaṅghaṭā;
[சாலகடங்கடை யென்பவளிடம் தோன்றியவர்] அரக்கர். சாலகடங்கடர் மரபின்றையல் (கம்பரா. சூர்ப்பண. 50).

DSAL


சாலகடங்கடர் - ஒப்புமை - Similar