Tamil Dictionary 🔍

சார்பிற்றோற்றம்

saarpitrnotrram


இயற்கைத் தோற்றமுறை ; சார்பெழுத்து ; பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சார்பெழுத்து. சார்பிற்றோற்றம் பிறக்குமாறு கூறுகின்றது (தொல். எழுத். 101, உரை). See சார்பு, 8. தவமுந் தருமமுஞ் சார்பிற் றோற்றமும் (மணி. 21, 163). 3. (Buddh.) இயற்கைத்தோற்றமுறை. (சி. சி.) 1. Natural cause of existence, as offspring from the parent, saplings from the root;

Tamil Lexicon


cārpiṟṟōṟṟam,
n. id.+தோன்று
1. Natural cause of existence, as offspring from the parent, saplings from the root;
இயற்கைத்தோற்றமுறை. (சி. சி.)

2. See சார்பெழுத்து. சார்பிற்றோற்றம் பிறக்குமாறு கூறுகின்றது (தொல். எழுத். 101, உரை).
.

3. (Buddh.)
See சார்பு, 8. தவமுந் தருமமுஞ் சார்பிற் றோற்றமும் (மணி. 21, 163).

DSAL


சார்பிற்றோற்றம் - ஒப்புமை - Similar