Tamil Dictionary 🔍

பற்றற்றான்

patrratrraan


பற்றற்றவனான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவன். (உரி. நி.) 2. Sage; . 1. See பற்றிலான். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள், 350).

Tamil Lexicon


paṟṟaṟṟāṉ,
n. பற்று + அறு-.
1. See பற்றிலான். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள், 350).
.

2. Sage;
முனிவன். (உரி. நி.)

DSAL


பற்றற்றான் - ஒப்புமை - Similar