சார்பின்சார்பு
saarpinsaarpu
குறுகிய சார்பெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகின சார்பெழுத்து. சார்பின் சார்பாகிய ஆய்தக்குறுக்கமும் (நன். 87, விருத்.). Shortened secondary letter;
Tamil Lexicon
cārpiṉ-cārpu,
n. id. +.
Shortened secondary letter;
குறுகின சார்பெழுத்து. சார்பின் சார்பாகிய ஆய்தக்குறுக்கமும் (நன். 87, விருத்.).
DSAL