Tamil Dictionary 🔍

சாரையோட்டம்

saaraiyottam


சாரைப்பாம்பின் போக்கு ; நேரே ஓடும்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாரைப்பாம்பின் கதி. (W.) Darting, rapid and direct motion of the rat-snake, applied to persons, bulls, etc.;

Tamil Lexicon


நேரோட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The gliding, rapid and direct course of the rat-snake--ap plied to persons, bullocks, &c. ''(c.)''

Miron Winslow


cārai-y-ōṭṭam,
n. சாரை1+.
Darting, rapid and direct motion of the rat-snake, applied to persons, bulls, etc.;
சாரைப்பாம்பின் கதி. (W.)

DSAL


சாரையோட்டம் - ஒப்புமை - Similar