சாயவேளாகொல்லி
saayavaelaakolli
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்வகை. (சிலப்.14, 166, உரை.) A primary melody-type;
Tamil Lexicon
, [cāyvēḷākolli] ''s.'' A subdivi sion of the கொல்லி mode of singing, a melody, கொல்லித்திறத்தினொன்று. ''(p.)''
Miron Winslow
cāyavēḷākolli,
n. (Mus.)
A primary melody-type;
பண்வகை. (சிலப்.14, 166, உரை.)
DSAL