Tamil Dictionary 🔍

சாயங்காலம்

saayangkaalam


மாலைநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைப்பொழுது. (W.) Evening ;

Tamil Lexicon


caayankaalam சாயங்காலம் evening, 4 o'clock until dark

David W. McAlpin


, ''s.'' Evening just before sunset, the close of day, அந்திப்பொழுது.

Miron Winslow


cāyaṅ-kālam,
n.sāyam +.
Evening ;
மாலைப்பொழுது. (W.)

DSAL


சாயங்காலம் - ஒப்புமை - Similar