சாமயிகபத்திரம்
saamayikapathiram
வாணிகக்குழுவினர் கூடிப் பங்குப் பொருள்களைப் பற்றிச் செய்துகொள்ளும் வியவஸ்தை. (சுக்கிரநீதி, 94.) Agreement relating to the shares of the members of a trade guild;
Tamil Lexicon
cāmayika-pattiram
n. sāmayika+.
Agreement relating to the shares of the members of a trade guild;
வாணிகக்குழுவினர் கூடிப் பங்குப் பொருள்களைப் பற்றிச் செய்துகொள்ளும் வியவஸ்தை. (சுக்கிரநீதி, 94.)
DSAL