Tamil Dictionary 🔍

சான்மலி

saanmali


இலவமரம் ; இலவந்தீவு ; ஒரு நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 204.) 3. A hell; கன்னல் வளைந்துடைய தீபஞ் சான்மலியாம் (கந்தபு. அண்டகோ. 53). 2. See சான்மலித்துவீபம். See இலவு. (பிங்.) 1. Red-flowered silk-cotton tree.

Tamil Lexicon


, [cāṉmali] ''s.'' The silk-cotton tree, producing the cotton used for pillows, &c., இலவமரம். (Compare சனமாலி.) 2. The fifth of the seven dwipas or continents, named from the above tree said to abound in it; and surrounded by the sea of ghee, ஓர்தீவு. (ஸ்காந்.) W. p. 84. S'ALMALI.

Miron Winslow


cāṉmali,
n. šālmali.
1. Red-flowered silk-cotton tree.
See இலவு. (பிங்.)

2. See சான்மலித்துவீபம்.
கன்னல் வளைந்துடைய தீபஞ் சான்மலியாம் (கந்தபு. அண்டகோ. 53).

3. A hell;
ஒரு நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 204.)

DSAL


சான்மலி - ஒப்புமை - Similar