சன்மலி
sanmali
காண்க : இலவு ; ஒருவகை நரகவிசேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலவு.சன்மலி முட் டைத்துச் சோர்வான் (சேதுபு. தனுக்கோ.14). 1. Red cotton. See உயிர்கட்குத் துன்பஞ் செய்வோரை முள் தைக்குமாறு செய்து துன்புறுத்தும் நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 3.) 2. A hell where ruthless people who never scruple to torment animals are tortured;
Tamil Lexicon
இலவு.
Na Kadirvelu Pillai Dictionary
caṉmali,
n. šālmalī.
1. Red cotton. See
இலவு.சன்மலி முட் டைத்துச் சோர்வான் (சேதுபு. தனுக்கோ.14).
2. A hell where ruthless people who never scruple to torment animals are tortured;
உயிர்கட்குத் துன்பஞ் செய்வோரை முள் தைக்குமாறு செய்து துன்புறுத்தும் நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 3.)
DSAL