சாத்துக்கால்
saathukkaal
மாட்டுக் குற்றுவகை. (பெரியமாட். 18.) 2. A blemish in cattle; உற்சவவிக்கிரகத்தை அலங்கரிப்பதில் உபயோகிக்குந் திருப்பாதம். Loc. 1. Metal leg used in decorating an idol;
Tamil Lexicon
cāttu-k-kāl
n. சார்த்து-+.
1. Metal leg used in decorating an idol;
உற்சவவிக்கிரகத்தை அலங்கரிப்பதில் உபயோகிக்குந் திருப்பாதம். Loc.
2. A blemish in cattle;
மாட்டுக் குற்றுவகை. (பெரியமாட். 18.)
DSAL