சாத்தானி
saathaani
கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் பூமாலைக் கைங்கரியம் புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைஷ்ணவன் . Non-Brahmin caste of Vaiṣṇavas who render service in temples ;
Tamil Lexicon
சாத்தானியன், s. a member of a non-Brahmin caste of the Vaishnavas. சாத்தானிச்சி, feminine of சாத்தானி.
J.P. Fabricius Dictionary
[cāttāṉi ] --சாத்தானியன், ''s.'' Among the Vaishnuvas, one of mixed or low caste, as a flower gatherer, a minstrel or an iti nerant mendicant, ஓர்சாதிப்பிரஷ்டன். ''(c.)''
Miron Winslow
cāttāṉi,
n.சாத்து-+ஆ neg.+ஆள்-. [T.K. sātāni.]
Non-Brahmin caste of Vaiṣṇavas who render service in temples ;
கோயிலில் பூமாலைக் கைங்கரியம் புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைஷ்ணவன் .
DSAL