சாதிசம்
saathisam
நறும்பிசின் ; ஐந்து மணச்சரக்குள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாதிக்காய், 1. (தைலவ. தைல. 98.) . Socotrine aloe. See நறும்பிசின். (யாழ்.அக.)
Tamil Lexicon
, [cāticm] ''s.'' Fragrant gum, நறும்பிசின். ''(M. Dic.)''
Miron Winslow
cāticam,
n.id. + ja.
See சாதிக்காய், 1. (தைலவ. தைல. 98.)
.
Socotrine aloe. See நறும்பிசின். (யாழ்.அக.)
.
DSAL