Tamil Dictionary 🔍

சாதாரணதருமம்

saathaaranatharumam


எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் ; உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை. (அணியி. 1.) 2. Point of comparison between the two objects of a simile; எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் 1. Duties common to all castes;

Tamil Lexicon


cātāraṇa-tarumam,
n.id. +.
1. Duties common to all castes;
எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம்

2. Point of comparison between the two objects of a simile;
உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை. (அணியி. 1.)

DSAL


சாதாரணதருமம் - ஒப்புமை - Similar