சாதன்மியதிட்டாந்தவாபாசம்
saathanmiyathittaandhavaapaasam
cātaṉmiya-tiṭṭānta-v-āpācam,
n.sā-dharmyadṟṣṭāntābhasa. (Log.)
Fallacious homogeneous example, of five kinds, viz., cātaṉataṉma-vikalam,cāttiya-taṉma-vikalam,upayataṉma-vikalam, aṉaṉṉuvayam, viparītāṉṉuuvayam;
சாதனதன்மவிகலம், சாத்தியதன்மவிகலம், உபயதன்மவிகலம், அனன்னுவயம், விபரீதான்னுவயம் என்று ஐவகைப்பட்ட சாதன்மிய திட்டாந்தப்போலி. (மணி.29, 329) .
DSAL