Tamil Dictionary 🔍

சாகாமிருகம்

saakaamirukam


மரக்கிளையில் வாழும் விலங்கு ; குரங்கு ; அணில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மரக்கிளையில் வாழும் விலங்கு] குரங்கு. (உரி.நி.) Monkey, as living in branches;

Tamil Lexicon


s. see under சாகை.

J.P. Fabricius Dictionary


அணில், குரங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cākāmirukam] ''s.'' See under சாகை.

Miron Winslow


cākā-mirukam,
n.šākhāmṟga.
Monkey, as living in branches;
[மரக்கிளையில் வாழும் விலங்கு] குரங்கு. (உரி.நி.)

DSAL


சாகாமிருகம் - ஒப்புமை - Similar