Tamil Dictionary 🔍

சாகசபட்சி

saakasapatsi


குலிங்கம் என்னும் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'சாகசத்தொழில் செய்யலாகாது' என்று பிறவற்றுக்குப் போதனைசெய்து சிங்கம் வாயைத் திறக்கும்போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத்தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப்படும் குலிங்கமென்னும் பறவை. 1. A fabulous bird which preaches against cruelty but itself enters the lion's mouth when it gapes, and eats its flesh; முதலையின் பல்லழுக்கைக் கவரும் துணிவுள்ளதொரு பறவை. (W.) 2. A kind of bird bold enough to pick the crocodile's teeth;

Tamil Lexicon


cākaca-paṭci,
n.sāhasa +.
1. A fabulous bird which preaches against cruelty but itself enters the lion's mouth when it gapes, and eats its flesh;
'சாகசத்தொழில் செய்யலாகாது' என்று பிறவற்றுக்குப் போதனைசெய்து சிங்கம் வாயைத் திறக்கும்போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத்தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப்படும் குலிங்கமென்னும் பறவை.

2. A kind of bird bold enough to pick the crocodile's teeth;
முதலையின் பல்லழுக்கைக் கவரும் துணிவுள்ளதொரு பறவை. (W.)

DSAL


சாகசபட்சி - ஒப்புமை - Similar