சவுக்கடிக்கூடு
savukkatikkoodu
அணிகலனில் மணி பதிக்கும் நகைக் கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.) Socket for gems in ornament;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A golden socket, of a square or other figure. ''(c.)''
Miron Winslow
cavukkaṭi-k-kūṭu,
n. சவுக்கடி +.
Socket for gems in ornament;
ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.)
DSAL