சவிஸ்தாரம்
savissthaaram
முக்கிய காரியம். அங்கே என்ன சவிஸ்தாரம் நடந்தது? Loc. 2. Anything of importance or consequence; விரிவுடையது. 1. That which is wide or elaborate;
Tamil Lexicon
s. extent, largeness, extensiveness, expansion, amplification, விரிவு; 2. anything of importance, முக்கிய காரியம். அங்கே என்ன சவிஸ்தாரம் நடந்தது, what important event took place there? சவிஸ்தாரமாய்ப் பேச, to dilate, amplify, speak at large.
J.P. Fabricius Dictionary
, [cavistāram] ''s.'' Wideness, extensive ness, expansion, விரிவு. 2. Circumlocution, paraphrase, amplification, விரிவுரை. 3. Any thing of importance, of great consequence, முக்கியகாரியம். ''(Sa. Savistâra.)'' அங்கேயென்னசவிஸ்தாரம்நடந்தது. What im portant thing happened there?
Miron Winslow
cavistāram,
n. sa-vistāra.
1. That which is wide or elaborate;
விரிவுடையது.
2. Anything of importance or consequence;
முக்கிய காரியம். அங்கே என்ன சவிஸ்தாரம் நடந்தது? Loc.
DSAL