சவனிக்கைத்தரு
savanikkaitharu
நாடகவரங்கில் நடன் தோன்றும்போது பாடும் பாட்டு. (w.) Song on the appearance of an actor on the stage;
Tamil Lexicon
--சவனிக்கைப்பாட்டு, ''s.'' A song on the appearance of an actor.
Miron Winslow
cavaṉikkai-t-taru,
n. சவனிக்கை+. (Dram.)
Song on the appearance of an actor on the stage;
நாடகவரங்கில் நடன் தோன்றும்போது பாடும் பாட்டு. (w.)
DSAL