Tamil Dictionary 🔍

சலான்

salaan


பணத்துடன் கஜானாவுக்கு அனுப்பும் விவரக்குறிப்பு நழனா. (C. G.) 1. A form of particulars concerning money remitted to a treasury; பயணம் கட்டும்படி கோர்ட்டு கொடுக்கும் உத்திரவு. Loc. 2. Order issued by a court directing deposit of money;

Tamil Lexicon


calāṉ,
n. U. calān.
1. A form of particulars concerning money remitted to a treasury;
பணத்துடன் கஜானாவுக்கு அனுப்பும் விவரக்குறிப்பு நழனா. (C. G.)

2. Order issued by a court directing deposit of money;
பயணம் கட்டும்படி கோர்ட்டு கொடுக்கும் உத்திரவு. Loc.

DSAL


சலான் - ஒப்புமை - Similar