Tamil Dictionary 🔍

சலசல

salasala


நீர் பாயும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு. சலசலமும்மதஞ்சொரிய (சீவக. 82). Onom. expr. of purling, as of water;

Tamil Lexicon


VI. v. i. rustle, make a rustling noise as trees in wood; murmur (as water in a brook) rush, சரசர; 2. talk incessantly. சலசலப்பு, v. n. rustling, rushing bubbling. சலசலவென, to rustle, to murmur; to be watery or moist. சலசலவென்று வேர்க்க, to prespire profusely. சலசலவென்று ஓடுகிறது, water runs through the channel with a murmuring noise.

J.P. Fabricius Dictionary


, [clcl] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To rustle, rush, bubble, ripple, சரசரக்க. ''(c.)''

Miron Winslow


cala-cala,
n. [T. M. Tu. calacala, K. jalajala.]
Onom. expr. of purling, as of water;
ஓர் ஒலிக்குறிப்பு. சலசலமும்மதஞ்சொரிய (சீவக. 82).

DSAL


சலசல - ஒப்புமை - Similar