சலக்கெனல்
salakkenal
முத்து , மணி போன்றவை கீழே உதிரும்போது உண்டாக்கும் ஓசைக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்து முதலானவை கீழதிரும்போது உண்டாகும் ஓசைக் குறிப்பு. மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே (திருக்கோ. 57). Onom. expr. signifying the falling sound of pearls, anklets, etc.;
Tamil Lexicon
calakkeṉal,
n.
Onom. expr. signifying the falling sound of pearls, anklets, etc.;
முத்து முதலானவை கீழதிரும்போது உண்டாகும் ஓசைக் குறிப்பு. மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே (திருக்கோ. 57).
DSAL