சர்வதா
sarvathaa
எப்போதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்பொழுதும். At all times, always;
Tamil Lexicon
adv. always, எப்பொழுதும். சர்வதாகாலமும், always.
J.P. Fabricius Dictionary
எப்போதும்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [carvatā]    ''adv.'' At all times, எப்போ  தும். W. p. 99. 
Miron Winslow
    carvatā,
adv. Sarva-dā.
At all times, always;
எப்பொழுதும்.
DSAL