Tamil Dictionary 🔍

சர்வசாரமூலிகை

sarvasaaramoolikai


கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளுக்கு வழங்கும் பொதுப்பெயர். (தைலவ. தைல. 135, 38, உரை.) A general name for the nine important medicinal plants viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, Vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu;

Tamil Lexicon


Carva-Cāra-mūlikai,
n. Sarva +.
A general name for the nine important medicinal plants viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, Vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu;
கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளுக்கு வழங்கும் பொதுப்பெயர். (தைலவ. தைல. 135, 38, உரை.)

DSAL


சர்வசாரமூலிகை - ஒப்புமை - Similar