சர்ப்பக்காவடி
sarppakkaavati
கடவுள் திருமுன்பு அபிஷேகப் பொருளாகமாறி அதிசயம் விளைக்கக் கூடியபடி நல்ல பாம்பைக் கலத்திலிட்டு எடுக்குங் காவடி. A serpent taken to a temple in a kāvaṭi, under a vow, the serpent miraculously transforming into an agreeable offering in the presence of the deity;
Tamil Lexicon
Carppa-k-kāvaṭi,
n. சர்ப்பம்+.
A serpent taken to a temple in a kāvaṭi, under a vow, the serpent miraculously transforming into an agreeable offering in the presence of the deity;
கடவுள் திருமுன்பு அபிஷேகப் பொருளாகமாறி அதிசயம் விளைக்கக் கூடியபடி நல்ல பாம்பைக் கலத்திலிட்டு எடுக்குங் காவடி.
DSAL