Tamil Dictionary 🔍

சர்க்கரைப்பொங்கல்

sarkkaraippongkal


சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சமைக்கப்படும் உணவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரை அல்லது வெல்லங்கலந்து அட்ட சித்திரான்ன வகை. (பதார்த்த. 1403.) A preparation of rice with sugar;

Tamil Lexicon


--சர்க்கரையமுது, ''s.'' One of the சித்திரான்னம், or kinds of boiled rice.

Miron Winslow


carkkarai-p-poṅkal,
n. id. +.
A preparation of rice with sugar;
சர்க்கரை அல்லது வெல்லங்கலந்து அட்ட சித்திரான்ன வகை. (பதார்த்த. 1403.)

DSAL


சர்க்கரைப்பொங்கல் - ஒப்புமை - Similar