Tamil Dictionary 🔍

சரசுவதிபீடம்

sarasuvathipeedam


கல்வி விளங்கும் இடம் ; கல்வி நிரம்பியவன் ; காண்க : சிக்குப்பலகை ; கலைமகள் தங்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Wooden frame of keeping books. See சிக்குப் பலகை. Loc. [கலைமகள் தங்குமிடம்] கல்வி நிரம்பியவன். 1. Learned man, as the abode of Sarasvatī; கல்வி விளங்கும் இடம் 2. Seat of learning;

Tamil Lexicon


, ''s.'' The Parnassus of the Hindus, where science is said to have been acquired intuitively; a term used in praise of a learned man, or in ridi cule. ''(c.)''

Miron Winslow


Caracuvati-pīṭam,
n. id. +.
1. Learned man, as the abode of Sarasvatī;
[கலைமகள் தங்குமிடம்] கல்வி நிரம்பியவன்.

2. Seat of learning;
கல்வி விளங்கும் இடம்

3. Wooden frame of keeping books. See சிக்குப் பலகை. Loc.
.

DSAL


சரசுவதிபீடம் - ஒப்புமை - Similar