Tamil Dictionary 🔍

சரசுவதி

sarasuvathi


பிரமன் தேவியாகிய கலைமகள் ; ஓர் ஆறு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நதி. 2. A river; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. An Upaniṣad, one of 108; பள்ளிக்கூடத்திற்கு முதலில் வரும் பையன். Loc. 3. Boy who is earliest in class-attendance; பிரமன்தேவியாகிய கலைமகள். (சூடா.) 1. The spouse of Brahmā, the divine embodiment of speech and learning;

Tamil Lexicon


சரஸ்வதி, s. Saraswati consort of Brahma and goddess of learning, கலைமகள்; the name of a river; 3. one of the 18 Upanishads. சரசுவதி கடாட்சம், the grace of Saraswati. சரசுவதி பண்டாரம், library, as the treasure-house of Saraswati. சரசுவதி பீடம், a learned man; 2. a seat of learning. சரசுவதி வாக்கு, inborn poetic capacity. சரசுவதிபூசை, a festival in honour of Saraswati.

J.P. Fabricius Dictionary


, [caracuvati] ''s.'' Sarasvati, wife of Brah ma, the goddess of speech, eloquence, music and literature, ''generally'' கலைமகள். --She is fancied to reside on the tongue of Brahma, also on those of poets and orators. ''(c.)'' 2. The name of a river, சரசுவதியாறு. 3. ''(fig)'' An amiable, excellent woman, குணவதி. W. p. 97. SARASVATI. ''(p.)''

Miron Winslow


Caracuvati,
n. Sarasvatī,
1. The spouse of Brahmā, the divine embodiment of speech and learning;
பிரமன்தேவியாகிய கலைமகள். (சூடா.)

2. A river;
ஒரு நதி.

3. Boy who is earliest in class-attendance;
பள்ளிக்கூடத்திற்கு முதலில் வரும் பையன். Loc.

Caracuvati,
n. Sarasvatī-rahasya.
An Upaniṣad, one of 108;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

DSAL


சரசுவதி - ஒப்புமை - Similar