சரசுவதிநெய்
sarasuvathinei
ஞாபகசத்தி முதலியவற்றை விருத்தி செய்யும் மருந்துவகை. (J.) Medicinal ghee for improving memory, voice, etc.;
Tamil Lexicon
ஒருமருந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Medicinal ghee for improving the memory, voice, &c., and strengthening the mind for study, &c., ''(Limited.)''
Miron Winslow
Caracuvati-ney,
n.id. +.
Medicinal ghee for improving memory, voice, etc.;
ஞாபகசத்தி முதலியவற்றை விருத்தி செய்யும் மருந்துவகை. (J.)
DSAL