Tamil Dictionary 🔍

சயங்கொண்டசோழமண்டலம்

sayangkondacholamandalam


cayaṅ-koṇṭa-cōla-maṇṭalam,
n. சயங்கொண்டசோழன்+.
Toṇṭai-manṭalam called after the surname of the Chola king Raja-Raja I;
முதலாம் இராஜராஜனது சிறப்புப்பெயரால் வழங்கிய தொண்டைமண்டலம். (I. M. P. N. A. 297).

DSAL


சயங்கொண்டசோழமண்டலம் - ஒப்புமை - Similar