சம்பராரி
samparaari
சம்பரனது பகைவனாகிய மன்மதன் ; தசரதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமன். சம்பராரி நாணேற்றுந் தனுவைப் பொருவ சம்பரதை பகைவன் (திருப்போ. சந். சிற்றில். 9). 1.Kāma; தசரதன். 2. Dašaratha;
Tamil Lexicon
, ''s.'' Káma, the Hindu Cupid, as the foe or destroyer of சம்பரன், மன்ம தன். 2. Indra, as the destroyer of another சம்பரன், இந்திரன்; [''ex'' சம்பரன் ''et'' அரி, de stroyer.]
Miron Winslow
camparāri,
n. id. + ari. Lit., the enemy of šambara.
1.Kāma;
காமன். சம்பராரி நாணேற்றுந் தனுவைப் பொருவ சம்பரதை பகைவன் (திருப்போ. சந். சிற்றில். 9).
2. Dašaratha;
தசரதன்.
DSAL