சமுதாயக்கிராமம்
samuthaayakkiraamam
நிலச்சுவான்தாரும் கிராமக்குடிகளும் நிலத்தின்வருவாயைச் சரிபாதியாக அனுபவிக்கும் கிராமம். (W.) 2. Village, whose produce is divided equally between the proprietor and the cultivators; குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நிலவருவாயுள்ள கிராமம். (R. T.) 1. Village held in common;
Tamil Lexicon
பொதுக்கிராமம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A village, the re venues of which are equally divided be tween the proprietor and inhabitants.
Miron Winslow
Camutāya-k-kirāmam,
n. Samudāya + grāma.
1. Village held in common;
குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நிலவருவாயுள்ள கிராமம். (R. T.)
2. Village, whose produce is divided equally between the proprietor and the cultivators;
நிலச்சுவான்தாரும் கிராமக்குடிகளும் நிலத்தின்வருவாயைச் சரிபாதியாக அனுபவிக்கும் கிராமம். (W.)
DSAL