சமீரணன்
sameeranan
காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயு. சமீரணன்றுடைப்ப மன்னோ (கம்பரா. மாரீச. 15). Wind-god; air;
Tamil Lexicon
சமிரணன், சமீரன், s. air, wind, காற்று; 2. the Wind-God, வாயு. சமீரணி, Bhima, as the son of Vayu.
J.P. Fabricius Dictionary
[camīraṇaṉ ] --சமீரன், ''s.'' Air, wind. காற்று. 2. The Hindu &AE;olus, வாயுதேவன். 3. Any of the sons of the god of the wind, a patronymic, Bîma, Hanuman, &c., வாயுபுத்திரன். ''(p.)''
Miron Winslow
camīraṇaṉ
n. id.
Wind-god; air;
வாயு. சமீரணன்றுடைப்ப மன்னோ (கம்பரா. மாரீச. 15).
DSAL