Tamil Dictionary 🔍

சமீபலக்ஷணை

sameepalakshanai


கங்கைக்கண் இடைச்சேரி; ஒரு பொருளை உணர்த்துஞ்சொல் அப்பொருளினை அடுத்துள்ள பிறிதொரு பொருளை உணர்த்துவதாகிய இலக்கணை. (சி. சி. 4, 28, சிவாக்.) (Log) Variety of ilakkaṇai in which a word denotes an object which is in the vicinity of what it normally signifies, as

Tamil Lexicon


camīpa-lakṣaṇai,
Samīpa + lakṣaṇā.
(Log) Variety of ilakkaṇai in which a word denotes an object which is in the vicinity of what it normally signifies, as
கங்கைக்கண் இடைச்சேரி; ஒரு பொருளை உணர்த்துஞ்சொல் அப்பொருளினை அடுத்துள்ள பிறிதொரு பொருளை உணர்த்துவதாகிய இலக்கணை. (சி. சி. 4, 28, சிவாக்.)

DSAL


சமீபலக்ஷணை - ஒப்புமை - Similar