சமானாதிகரணசம்பந்தம்
samaanaathikaranasampandham
camāṉāti-karaṇa-campantam,
n. samānādhikaraṇa +.
(Gram.) Appositional relation, in a sentence, of words having the same denotation but different connotations;
ஒரே வாக்கியத்தில் ஒரு பொருளையே பற்றிவரும் பல சொற்களுக்குள்ள சம்பந்தம். (வேதா. சூ. 117.)
DSAL