Tamil Dictionary 🔍

சமாதியுப்பு

samaathiyuppu


சரீரம் அழகாதிருத்தற்பொருட்டுச் சமாதியிலிடும் உப்பு. 1. Salt cast into the grave at interment to prevent putrefaction; சமாதிவைத்த இடத்தினின்று எடுக்கும் உப்பு. 2. Salt from a corpse taken some years after burial;

Tamil Lexicon


, ''s.'' A kind of medicinal salt formed from the corpse interred in a sitting posture, taken up after some years; also the salt cast into the grave at the interment to prevent pu trefaction.

Miron Winslow


camāti-y-uppu,
n. id. +.
1. Salt cast into the grave at interment to prevent putrefaction;
சரீரம் அழகாதிருத்தற்பொருட்டுச் சமாதியிலிடும் உப்பு.

2. Salt from a corpse taken some years after burial;
சமாதிவைத்த இடத்தினின்று எடுக்கும் உப்பு.

DSAL


சமாதியுப்பு - ஒப்புமை - Similar